bihar பீகார் லாரி விபத்து - 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி நமது நிருபர் மே 19, 2020 பீகார் மாநிலத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.